என்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.. ஆதாரத்தினை அம்பலப்படுத்தி டாக்டரின் முகத்திரையை கிழித்த பிரபல பாடகி!

தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் தன்னை இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பதாக பாடகி சின்மயி கவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கருத்து வேறுபாட்டின் ஒரு வடிவமாக துஷ்பிரயோகம் செய்வது என்பது ‘படிக்காதவர்கள்’ செய்யும் ஒன்று என்று பலர் நம்புகிறார்கள். இந்த ‘படிக்காத’ கருத்து நம்மில் பலரிடமிருந்து வந்திருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Many believe that abuse as a form of disagreement is something only the ‘uneducated’ do; I … Continue reading என்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.. ஆதாரத்தினை அம்பலப்படுத்தி டாக்டரின் முகத்திரையை கிழித்த பிரபல பாடகி!